கடகம் ராசிக்கு…! உடல் ஆரோக்கியம் கண்டிப்பாக சீராகும்…! பெரு முயற்சிகளுக்கு பின்னர் முன்னேற்றம் உண்டாகும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! கற்பனை உலகில் மிதந்து காணப்படுவீர்கள்.

வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். சிரமங்கள் தீரும். உற்சாகம் இருந்து உன்னதமான நாளாக இருக்கும். இரவு நேரம் பயணம் மகிழ்ச்சியை கொடுக்கும். உங்களுக்கு மன தைரியம் கூடும். முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். வயிறு கோளாறு ஏற்பட்டு பின்னர் சரியாகும். தூக்கம் கொஞ்சம் குறையும். அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவி பரிபூரணமாக கிடைக்கும். மாற்றங்களும் ஏற்றங்களும் நிகழும். தொலைதூர செய்தி கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும். இந்த நாள் இனிய நாளாக அமையும்..

உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை வாய்வு வரக்கூடிய பொருளை உண்ண வேண்டாம். பெண்கள் குழப்பம் இல்லாத வாழ்க்கையை வாழ்வீர்கள். அக்கம் பக்கத்தில் பேசும் பொழுது கவனம் வேண்டும். பெண்கள் சுறுசுறுப்பை மேம்படுத்தி காரியங்களில் வெற்றி காண்பீர்கள். பெண்கள் மன அமைதியுடன் காணப்படுவீர்கள். மாணவர்கள் குழப்பம் இல்லாத வாழ்க்கை வாழ்வீர்கள். புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள்..!! செல்லும் இடங்களில் சிறப்புகளை உண்டாக்குவீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…!! கணவன் மனைவி இடையே அன்பு வெளிப்படும்…!! குடும்பத்துடன் பயணம் செல்வீர்கள்….!!

மகரம் ராசிக்கு…! நினைத்த வாழ்க்கை அமையும்…!! காதலில் வெற்றி உண்டாகும்…!!