கடகம் ராசிக்கு…! தேவையான உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும்…! வாழ்க்கை தரம் உயரும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும்.

வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். சிரமங்களை சரி செய்து விடுவீர்கள். நீங்கள் சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஏற்பட்ட வில்லங்கம் விலகும். நல்லவைகள் கண்டிப்பாக நடக்கும். உத்தியோக முயற்சியில் அனுகூலமான சூழல் வெளிப்படும். விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். கடன் சுமைகளை குறைக்க கண்டிப்பாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். எடுத்த வேலைகளை மிக சரியாக எடுத்து கச்சிதமாக முடிப்பீர்கள். நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடக்கும். உறவினர்கள் மூலம் தேவையான பண உதவி கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். நல்ல நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள்.

வெளிவட்டார் தொடர்பு விரிவடையும். பெண்கள் மனம் கோணாமல் மற்றவர்களிடம் நடந்து கொள்ளுங்கள். பெண்களுக்கு மனதிற்குள் சந்தோஷம் இருக்கும். காதல் பிரச்சினை கொடுக்காத பயப்பட வேண்டாம். மாணவர்கள் தடைகளை உடைத்து எறிந்து கல்வியில் வெற்றி பெறுவீர்கள். விளையாட்டுத்துறையில் சாதிப்பீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் இரண்டு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்..

Related posts

மீனம் ராசிக்கு…! இன்றைய சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொள்வீர்கள்..! புத்திர பாக்கியம் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும்…! லாபம் சீராக இருக்கும்…!!

மகரம் ராசிக்கு…! நம்பிக்கைகள் கண்டிப்பாக நடைபெறும்…! காரியங்கள் கண்டிப்பாக கைவிடும்…!!