Home ஆன்மிகம் கடகம் ராசிக்கு…! எதிலும் நம்பிக்கையே இழக்க வேண்டாம்…! வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்…!!

கடகம் ராசிக்கு…! எதிலும் நம்பிக்கையே இழக்க வேண்டாம்…! வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

கடகம் ராசி அன்பர்களே…! நல்லவைகள் கண்டிப்பாக நடக்க ஆரம்பிக்கும்.

காரியங்கள் ஒரு பக்கம் கைகூடும். பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். தடைகள் ஏற்பட்டு விலகி செல்லும். பயணங்கள் மற்றும் செயல்பாடுகளில் இருந்த தடைகள் விலகும். சகோதரர்களால் அதிக நன்மை ஏற்படும். உதவி கேட்டு வாழ்பவர்களுக்கு உதவும் சூழ்நிலை இருக்கும். திடீர் செலவை கட்டுப்படுத்துவது நல்லது. முக்கிய பொறுப்புகள் கைகூடும். தன்னம்பிக்கை எதிலும் அதிகரிக்கும். பண வரவு இருக்கும்.

தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் அதிருப்தி நீங்கி முன்னேற்றம் உண்டாகும். இந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவீர்கள். நல்லவைகள் கண்டிப்பாக நடக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கும். கடல் தாண்டி செல்லும் விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் உள்ளவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கும். பெண்கள் அவசரப்பட வேண்டாம். பெண்கள் நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். பெண்கள் உத்தியோகம் காரணமாக பயணங்கள் செல்வீர்கள். இல்லத்திலும் பணி சுமை இருக்கும். காதல் பிரச்சினை கொடுக்காது பயப்பட வேண்டாம்.

காதல் விட்டுக்கொடுத்து செல்வது சிறப்பு. மாணவர்கள் முக்கிய முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். எதையும் யோசித்து செயல்பட வேண்டும். காரியங்களை கணக்கச்சிதமாக செய்து முடிக்க முடியும். கல்வியில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள் நன்கு படியுங்கள்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஆறு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.