Home ஆன்மிகம் கடகம் ராசிக்கு…! அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள்…!! காரியங்களை கணக்கச்சிதமாக செய்து முடிப்பீர்கள்…!!

கடகம் ராசிக்கு…! அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள்…!! காரியங்களை கணக்கச்சிதமாக செய்து முடிப்பீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

கடகம் ராசி அன்பர்களே…! வெற்றி மீது வெற்றி வரும் நாளாக கண்டிப்பாக அமையும்.

நண்பர்களிடம் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். எதிர்கால வாழ்க்கையில் நம்பிக்கை வளரும். உத்தியோகத்தில் வளர்ச்சி உண்டாகும். வருமானம் ஓரளவு திருப்தியை கொடுக்கும். பெண்கள் கலை அம்சம் நிறைந்த பொருட்களை வாங்குவீர்கள். விவசாயம் ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்கு புதிய திட்டம் தீட்டுவீர்கள். தைரியமாக எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மிகவும் கவனமாக எதிலும் ஈடுபட வேண்டும். கூடுதலாக உடைத்து முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். தேவையான பண உதவி கண்டிப்பாக இருக்கும். வாழ்க்கை தரத்தை கண்டிப்பாக உயர்த்திக் கொள்வீர்கள். நேர்மை வெளிப்படும். அனைவருக்கும் பிடித்தமான நபராக இருப்பீர்கள். முயலுங்கள் முடியாதது எதுவுமில்லை.

பெண்கள் கூடுதல் பணவரவு பெற்றுக் கொள்வீர்கள். வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிரமத்தை சரி செய்து விடுவீர்கள். பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். பெரு முயற்சிக்கு பின்னர் முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும். காதல் போன்ற விஷயங்களில் தெளிவு வேண்டும் குழப்பம் வேண்டாம். காதல் கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும். மாணவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் படித்து முன்னேற வேண்டும் என்று எண்ணத்தை மேற்கொள்ளுங்கள். புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.