Home ஆன்மிகம் கடகம் ராசிக்கு…! நட்பு வட்டம் விரிவடையும்…! யோகமான நல்ல பலன்கள் கிடைக்கும்…!!

கடகம் ராசிக்கு…! நட்பு வட்டம் விரிவடையும்…! யோகமான நல்ல பலன்கள் கிடைக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

கடகம் ராசி அன்பர்களே…! சிரமங்கள் தீர்ந்து சிறப்பான வாழ்க்கை வாழ்வீர்கள்.

முக்கியமான செயலை மிகவும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க புதிய திட்டம் நல்ல பலனை கொடுக்கும். பண பரிவர்த்தனை சீராக இருக்கும். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். எடுத்த காரியத்தை முடித்து விட வேண்டும் என்று எண்ணம் இருக்கும். குழப்பங்களை கண்டிப்பாக சரி செய்து விடுவீர்கள். சிந்தித்து செயல்படுவது எதிலும் வெற்றியை கொடுக்கும். அவசர முடிவுகளை தயவு செய்து எடுக்க வேண்டாம். சிரமங்கள் தீர்ந்து சிறப்பு அடையும் நாளாக இருக்கும். பெண்கள் மனக்குழப்பம் அடைய வேண்டாம். மாற்றங்கள் ஏற்படும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.

பெண்கள் இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். பெண்கள் மாறுபட்டு கோணத்தில் சிந்தித்து வெற்றி காண்பீர்கள். காதல் பிரச்சினை கொடுக்காத பயப்பட வேண்டாம். காதலில் விட்டுக் கொடுத்து செல்வது சிறப்பு. மன அமைதி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் சுறுசுறுப்பை மேம்படுத்துவீர்கள். மாணவர்கள் கல்வி ஏற்படும் தடைகளை உடைத்து எறிவீர்கள். பாடங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்வீர்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி என்று இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எங்கள் இரண்டு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.