கன்னி ராசிக்கு…! பாதுகாப்பு குறைவான இடத்திற்கு செல்ல வேண்டாம்…! இறைவன் வழிபாட்டில் முழுமையாக அக்கறை செலுத்துவீர்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே…! நியாயமான கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேறும்.

யாருக்கும் ஆலோசனைகள் சொல்ல வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருங்கள். ரசனையுடன் செயல்களை நிறைவேற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மனம் மகிழ்ந்து பாராட்டுவார்கள். உத்தியோகத்தில் இருந்த சிரமம் விலகும். பண பரிவர்த்தனை நல்ல முன்னேற்றம் இருக்கும். எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கூட்டு முயற்சி கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வளர்த்துக் கொள்ளுங்கள்.

வார்த்தைகளில் நிதானம் வேண்டும். வார்த்தைகளில் தெளிவு வேண்டும். அதிகம் பேசுவதை தவிர்க்க வேண்டும். இறைவன் வழிபாட்டில் முழுமையான அக்கறை கொள்ளுங்கள். தொலைதூர செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். முயற்சி செய்தால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

காதல் கண்டிப்பாக மனக்கசப்பை கொடுக்கும். மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். காதலில் தெளிவு வேண்டும் அவசரப்பட வேண்டாம். கல்வியில் கண்டிப்பாக சாதிக்க முடியும். மாணவர்கள் எந்த ஒரு சூழ்நிலையும் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். கணிதம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கணவன் மனைவியிடையே அன்பு வெளிப்படும்…!! பிடித்தமான வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்..! செல்வபோக வாழ்க்கை அமையும்…!!

மகரம் ராசிக்கு…! வாகன யோகம் ஏற்படும்…! செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது..!!