கன்னி ராசிக்கு…! குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்…! தனவரவு சீராக இருக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே…! தன வரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

பயண சுகம் இருக்கும். உடல் உஷ்ணமடையும். தனக்கான தனி வீடு என்று அமைத்துக் கொள்வீர்கள். உத்தியோகனிமிர்த்தமாக பயணங்கள் சென்று வருவீர்கள். வேலை பளு இருக்கும். கடன் யாரிடமும் வாங்க வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். பஞ்சாயத்துகளிலும் கலந்து கொள்ள வேண்டாம். வார்த்தைகளில் தெளிவு நிதானம் இருப்பது நல்லது. எல்லாவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனை நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவி இடையே நெருக்கம் உருவாகும். காரியங்களை கணக்கட்சிதமாக செய்து முடிப்பீர்கள்.

பெண்கள் குடும்பத்தை பற்றிய தவறான எண்ணங்கள் மாறும். தேவைகளை சரிகட்டி விடுவீர்கள். கணவனிடம் ஏற்பட்ட பிரச்சனை சரியாகும். பெண்கள் எல்லாவற்றையும் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். காதல் பிரச்சினை கொடுக்காத பயப்பட வேண்டாம். மாணவர்கள் புதுமைப் படைக்கும் நாளாக இருக்கும் புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கணவன் மனைவியிடையே அன்பு வெளிப்படும்…!! பிடித்தமான வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்..! செல்வபோக வாழ்க்கை அமையும்…!!

மகரம் ராசிக்கு…! வாகன யோகம் ஏற்படும்…! செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது..!!