கன்னி ராசிக்கு…! மற்றவர்கள் பெருமைப்படும் விதமாக நடந்து கொள்வீர்கள்…! எல்லா காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே…! மதிப்பும் மரியாதையும் கூடும்.

எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகும். உழைப்பால் உயரும் நாளாக இருக்கும். கடை திறப்பு கட்டிடத் திறப்பு விழா இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. முன்னேறுவதற்கான முயற்சி கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். அச்சுறுத்தல் விலகி செல்லும். நண்பர்கள் நல்ல கருத்துக்களை தெரிவிப்பார்கள். கண்டிப்பாக பக்க பலமாக இருப்பார்கள். மதியத்திற்கு மேல் நல்ல செய்தி வரும். நல்ல தகவல்களை கொண்டு வந்து கொடுப்பார்கள். திடீர் பண தேவை உண்டாகும்.

எல்லா பிரச்சனைகளும் சுமூகமாக முடியும். முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. எதையும் ஆராய்ந்து பார்த்து முடிவு எடுப்பது நல்லது. எடுத்தோம் கவுத்தோம் என்று எதிலும் ஈடுபட வேண்டாம். மன குழப்பமும் பதட்டமும் வேண்டாம். எதிர்நீச்சலோடு செயல்படுங்கள் வெற்றி நிச்சயம். கூடுமானவரை முயலுங்கள் முடியாதது எதுவுமில்லை. நம்பிக்கை இழக்க வேண்டாம். யார் என்ன சொன்னாலும் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடுங்கள்.

கெட்ட சவகாசத்தை அடியோடு ஒழியுங்கள். கடன் பிரச்சினைகளை கையாளும் பொழுது கவனம் வேண்டும். காதல் பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதலில் முடிவெடுக்கும் பொழுது தெளிவு வேண்டும். மன குழப்பம் அடைய வேண்டாம். மாணவர்கள் பெருமைப்படும் விதத்தில் நடந்து கொள்வீர்கள். கிடைக்கின்ற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்களுக்கு சுகர் போக வாழ்க்கை அமையும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லதே நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் சிவப்பு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!