Home ஆன்மிகம் கன்னி ராசிக்கு…! எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்…! சிறுக சிறுக சேமித்த பணம் செலவுக்கு பயன்படும்…!!

கன்னி ராசிக்கு…! எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்…! சிறுக சிறுக சேமித்த பணம் செலவுக்கு பயன்படும்…!!

by Rugaiya beevi
0 comment

கன்னி ராசி அன்பர்களே…! பெண்கள் பாதுகாப்பு குறைவான இடத்திற்கு செல்ல வேண்டாம்.

பொறுப்புடன் செயல்படுவது நல்லது. கடந்த இரண்டு நாட்களாக இருந்த சிரமம் நீங்கும். உத்தியோகத்தில் இருந்த தடைகள் விலகி செல்லும். சேமித்து வைத்த பணம் திடீர் செலவால் கொஞ்சம் குறையும். யாருக்கும் கடன் வாங்கி கொடுக்க வேண்டாம். பெண்கள் ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். உயர் பதவி கிடைக்கக்கூடிய சூழல் இருக்கு. சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. கருத்துக்கள் சொல்லும்பொழுது முன் பின் பார்த்து சொல்வது நல்லது.

பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் நடத்துவீர்கள். தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்து கொள்வீர்கள். பெண்களுக்கு ஆசைகள் கனவுகள் ஓரளவு பூர்த்தியாகும். மனம் பதட்டமாக இருந்த நிலை மாறும். காதல் ஜெயிக்கும் பயப்பட வேண்டாம். மாணவர்கள் யோசித்து எதிலும் ஈடுபடுங்கள். வாழ்க்கையில் நீங்கள் பட்ட கஷ்டம் விலகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.