கன்னி ராசிக்கு…! திருப்பங்கள் அனைத்தும் திருவினையாக்கும்…! முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும். மனதிற்குள் ஒருவித சந்தோசம் உண்டாகும்.

புதிய யோசனைகள் மனதிற்குள் இருக்கும். எப்படியாவது வாழ்க்கையில் ஜெயிக்க கூடிய எண்ணம் இருக்கும். நல்ல எண்ணங்கள் எப்பொழுதும் வெற்றியை நோக்கி செல்லும். முயலுங்கள் முடியாதது எதுவும் இல்லை. மனதிற்குள் ஒரு பக்கம் சந்தோஷம் வெளிப்படும். எடுத்த காரியங்கள் அற்புதமாக நடைபெறும். தடைகளை உடைத்து எறிந்து எதிலும் வெற்றி காண்பீர்கள். பல வழிகளிலும் யோகமான நல்ல பலன் இருக்கும்.

மாணவர்கள் பம்பரமாக சுழன்று கொண்டிருப்பீர்கள். மாணவர்களுக்கு புதிய நபர்களின் நட்பு உண்டாகும். உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு பின்னர் சரியாகும். ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருத்தப்படுவீர்கள். பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் சில அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். கலைத்துறைகளில் புதிய வாய்ப்பு தேடி வரும். வெளிநாடு சென்று கலைத்துறைகளில் ஈடுபடும் வாய்ப்பு இருக்கு. இன்று உங்களுக்கு நினைவாற்றல் வெளிப்படும் நாளாக இருக்கும். பெண்கள் கூடுமானவரை குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள்.

யோகமான நல்ல பலனை பெற்றுக் கொள்வீர்கள். பெண்கள் சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். பெண்கள் நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றி விடுவீர்கள். காதலில் சிரமம் கவலை இருந்தாலும் கண்டிப்பாக சரியாகும் பயப்பட வேண்டும். மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தி காட்டுவீர்கள். கல்வியல் உங்களால் சாதிக்க முடியும். மாணவர்கள் எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் செல்ல வேண்டாம். பெற்றோர் சொல்படி கேட்டு நடக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Related posts

விமான சாகச நிகழ்ச்சி…துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவு…!!!

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி….பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!!

தமிழகத்தில் கனமழை…வானிலை ஆய்வு மையம்…!!!