கன்னி ராசிக்கு…! அனைவரையும் சமாளித்து வெற்றி வாகை சூடுவீர்கள்…! புதிய திட்டங்கள் யோசனை கண்டிப்பாக கை கொடுக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே….! அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்க பாருங்கள்.

குழந்தைகளால் உங்களுக்கு மன மகிழ்ச்சி ஏற்படும். புதிய திட்டங்கள் யோசனைகள் கண்டிப்பாக கை கொடுக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது மிக நல்லது. புதிய சொத்து அமையும். தொழில் ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான நல்ல பலன் ஏற்படும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் வளம் பெறும். மனதிற்குள் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும்.

ஒரு பக்கம் மனக்குழப்பம் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். பணவரவு சீராக இருக்கும். பெண்கள் ஆடை அணிகலன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். பெண்கள் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சுலபமாக பணிகளை மேற்கொள்வீர்கள்.

முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான என் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!