Home ஆன்மிகம் கன்னி ராசிக்கு…! நன்மைகள் கண்டிப்பாக தேடிவரும்…! எதிலும் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்…!!

கன்னி ராசிக்கு…! நன்மைகள் கண்டிப்பாக தேடிவரும்…! எதிலும் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்…!!

by Rugaiya beevi
0 comment

கன்னி ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு மன நிறைவான நாளாக இருக்கும்.

புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். மனக்குழப்பத்தை சரி செய்ய வேண்டும். பணிகளில் கொஞ்சம் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் ஆதாயம் சராசரி அளவில் இருக்கும். உறவினர் வருகை இருக்கும். உறவினர் வருகையால் செலவு உண்டாகும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்ற வேண்டும். பணவரவு சீராக இருக்கும். பயணம் மூலம் லாபம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். எந்த விஷயத்தையும் தெளிவு படுத்திக் கொள்வது நல்லது. அடுத்தவர்களிடம் பேசும்பொழுது கவனம் வேண்டும். சிலர் சொல்லுகின்ற நல்ல அறிவுரைகளை காதில் வாங்கிக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை மாற்றத்தை உண்டாக்கும். பொறுமை குணம் இருந்தால் எதிலும் வெற்றி இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனை விலகும். வாகனம் மூலம் லாபம் உண்டாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் வெற்றி இருக்கும். இறைவனை முழுமையாக நம்புங்கள். இறைவன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பெண்கள் ஆழ்ந்த உறக்கத்தில் காணப்படுவீர்கள். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் தெளிவு வேண்டும். பெண்கள் யோசித்து முடிவு எடுத்தால் வெற்றி கிட்டும். பெண்கள் இந்த நாளை இனிய நாளாக கொண்டாடி மகிழ்வீர்கள்.

செலவுக்கான பணம் கையில் இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். காதல் பிரச்சினை கொடுக்காத பயப்பட வேண்டாம். காதலில் தெளிவு அவசியம். மாணவர்கள் சுறுசுறுப்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். சீக்கிரமாக எழுந்திருக்க வேண்டும். செய்யும் பணிகளில் கவனம் வேண்டும். முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.