கன்னி ராசிக்கு…! பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும்…! பெண்களுக்கு இஷ்ட தெய்வ வழிபாடு மகிழ்ச்சியை கொடுக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே…! உடல் கொஞ்சம் வெப்பமடையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும். சான்றோர்களின் சந்திப்பு கிடைத்த மகிழக்கூடும். பணம் நெருக்கடி கண்டிப்பாக சரியாகும். உடன்பிறப்புகளுக்கு கேட்ட உதவிகளை செய்து கொடுப்பீர்கள். வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கண்டிப்பாக இருக்கு. மனம் உங்களுக்கு சந்தோசம் அடையும். பெரியவர்களிடம் பகைமை பாராட்டுவது தவிர்க்க வேண்டும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை செய்து முடிப்பீர்கள். பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். கனவுகள் நினைவாகும். குலதெய்வ வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும். பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள்.

முயற்சிகளின் பெயரில் முன்னேற்றம் உண்டாகும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். காதல் பிரச்சினை கொடுக்காத நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். காதல் கண்டிப்பாக திருமணத்தில் முடியும். மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! செல்வம் உங்களுக்கு சேரும்…! இனிமையான செயல்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! சந்தான பாக்கியம் இருக்கும்…! உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள்…!!

மகரம் ராசிக்கு…! பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும்…! செல்வ போக வாழ்க்கை அமையும்…!!