கன்னி ராசிக்கு…! உத்தியோகத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள்…! மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே…! சுறுசுறுப்புடன் செயல்பட்டு எதிலும் வெற்றி பெற முடியும்.

அடுத்தவர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். நிம்மதியான உறக்கத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். செயல்களில் முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை தரம் உயரும். வருங்கால நலன் கருதி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருக்கும் அனுகூலத்தை பாதுகாப்பீர்கள். லாபம் சராசரி அளவில் கிடைக்கும். வெளியூர் பயணத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். பாதுகாப்பு குறைந்த இடங்களுக்கு செல்ல வேண்டாம். உத்தியோகத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நல்ல மதிப்பை பெறுவீர்கள். மேலதிகாரிகளிடம் பாராட்டுப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு முயற்சியின் பெயரில் முன்னேற்றம் இருக்கும். தன வரவு சீராக இருக்கும். பெண்கள் இந்த நாளை இனிய நாளாக கொண்டாடி மகிழ்வீர்கள். மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி பெறுவீர்கள். பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் வழி நடத்துவீர்கள். காதலில் சிக்கல் இருந்தாலும் சரி கட்டி விட முடியும்.

மாணவர்கள் எதார்த்தமாக நடந்து கொள்ளுங்கள். மாணவர்கள் புகழ்ச்சிக்கு மயங்க மாட்டீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! மறைமுகப் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்…! உடல் நலம் சீராக கூடும்…!!

கும்பம் ராசிக்கு…! இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும்…! நல்லவைகள் கண்டிப்பாக நடக்க ஆரம்பிக்கும்…!!

மகரம் ராசிக்கு…! வருமானம் திருப்தியை கொடுக்கும் அளவிலே இருக்கும்…! குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்…!!