Home ஆன்மிகம் கன்னி ராசிக்கு…! நினைத்தபடி பணவரவு பெற முடியும்…! பெண்கள் பொறுமையின் சிகரமாக காணப்படுவீர்கள்…!!

கன்னி ராசிக்கு…! நினைத்தபடி பணவரவு பெற முடியும்…! பெண்கள் பொறுமையின் சிகரமாக காணப்படுவீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

கன்னி ராசி அன்பர்களே…! செய்யும் வேலைகளை கவனக்குறைவாக செய்ய வேண்டாம்.

செய்யும் செயலை நிதானமாக செய்தாலே வெற்றி இருக்கும். பிடித்தமான வேலைகளை செய்து மனமகிழ்வீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். சகோதரர் வழியில் சகாயம் கிட்டும். உத்தியோகம் முன்னேற்றம் பாதையை நோக்கி செல்லும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நட்பால் உங்களுக்கு நன்மை கிட்டும். தெய்வ பக்தி அதிகரிக்கும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது மிக நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை இல்லாமல் இருக்க வேண்டும். கவனமாக பணிகளை மேற்கொண்டால் வெற்றி இருக்கும்.

மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். நினைத்தபடி பணவரவை பெற முடியும். லாபத்தையும் பெற முடியும். பெண்கள் பொறுமையின் சிகரமாக காணப்படுவீர்கள். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். சகோதர சகோதரிகளுக்கு என்ன வேண்டுமோ வாங்கி கொடுப்பீர்கள். பெண்களுக்கு மணமகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். காதல் மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். பொறுமையாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். இல்லத்தில் கலந்து பேசுங்கள் முன்னேற்றத்தை கொடுக்கும். மாணவர்கள் பொறுமை படைக்கும் நாளாக இருக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் எதையும் யோசித்து செய்வது நல்லது. மாணவர்கள் இந்த நாளை இனிய நாளாக கொண்டாடி மகிழ்வீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.