கும்பம் ராசிக்கு…! எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்…!! அடுத்தவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! ஓரளவு உங்களுக்கு மனநிறைவு உண்டாகும்.

வாழ்க்கையில் வளர்ச்சி பாதை இருக்கும். தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். இறைவன் வழிபாட்டில் மிகுந்த ஆர்வம் கொள்வீர்கள். எதிலும் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி கொடுப்பீர்கள். நிர்வாகத்திறமை வளர்த்துக் கொள்வீர்கள். தேவையான முயற்சி இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். கிடைக்கின்ற வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். குடும்பத்துடன் சேர்ந்து கோவில் குளங்களுக்கு சென்று வருவீர்கள். மதிப்பு மரியாதையும் கூடும். எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். சாதகமான நல்ல பலன் கண்டிப்பாக உண்டாகும். நன்மைகள் கிடைக்கும். பெரும் முயற்சிகளுக்கு பின்னர் முன்னேற்றம் உண்டாகும். இனிய கனவுகள் மேலோங்கும்.

பெண்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரி செய்து விடுவீர்கள். யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். பெண்கள் இஷ்ட தெய்வம் வழிபாட்டை மேற்கொள்வீர்கள். எதிலும் நம்பிக்கை உண்டாகும். காதல் பிரச்சனை கொடுக்காது பயப்பட வேண்டாம். விட்டு பிடிப்பது ரொம்ப நல்லது. முடிவு காணும் பொழுது பொறுமை வேண்டும். மாணவர்கள் எது சரி எது தவறு என்று யோசித்து முடிவு எடுக்க வேண்டும். சிந்தனையை ஒருநிலைப்படுத்த வேண்டும். மாணவர்கள் அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் இருந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் மூன்று மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! செல்வம் உங்களுக்கு சேரும்…! இனிமையான செயல்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! சந்தான பாக்கியம் இருக்கும்…! உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள்…!!

மகரம் ராசிக்கு…! பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும்…! செல்வ போக வாழ்க்கை அமையும்…!!