Home ஆன்மிகம் கும்பம் ராசிக்கு…! கூடுதல் முயற்சி எடுத்து கண்டிப்பாக வெற்றி காண்பீர்கள்…! விவாக பேச்சு நல்ல முடிவை கொடுக்கும்…!!

கும்பம் ராசிக்கு…! கூடுதல் முயற்சி எடுத்து கண்டிப்பாக வெற்றி காண்பீர்கள்…! விவாக பேச்சு நல்ல முடிவை கொடுக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

கும்பம் ராசி அன்பர்களே…! இன்று கண்டிப்பாக உங்களுக்கு நல்லவைகள் நடக்கும்.

காரியங்கள் சூடுபிடிக்க தொடங்கும். அரசு வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். தொட்டது துவங்கும் நாளாக இருக்கும். யோசிக்காமல் செய்யும் காரியங்களில் கூட வெற்றி இருக்கும். சகோதரரால் அனுகூலம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கிடாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். மனசுக்குள் கொஞ்சம் மனக்கசப்பு இருக்கும். ஆனால் காரிய அனுபவம் கண்டிப்பாக இருக்கும். இறைவன் அருளால் நாட்டம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும். மதிப்பும் மரியாதையும் பெருகும். செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் அனுசரணை கொள்வார்கள்.

வாழ்க்கை தரம் உயரும். மாற்றங்கள் உண்டாகும். நிறைவேறாத காரியம் நிறைவேறும். எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடுவீர்கள். மனதளவில் ஏற்பட்ட குழப்பங்களை சரி செய்வீர்கள். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி காண முடியும். சுறுசுறுப்பை மேம்படுத்திக் கொள்ளுங்கள். காதல் பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டாம். மாணவர்கள் துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள்.

கல்வியில் அடுத்த கட்டம் சிறப்பாக அமையும். முக்கியமான பணி மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நேரம் பச்சை மற்றும் நீல நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.