கும்பம் ராசிக்கு…! இன்று உங்களுக்கு அற்புதம் நிகழும்..! சோதனைகளை சாதனையாக மாற்றுவீர்கள்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! நீண்ட நாள் ஆசை கண்டிப்பாக நிறைவேறும்.

காரியங்கள் சூடு பிடிக்கும். இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். அற்புதம் நிகழும். பெரியவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். சுமாரான அளவில்தான் பணம் கிடைக்கும். யாரிடமும் எதிர்த்து பேசுவியும் விரோதம் வைத்துக் கொள்ள வேண்டாம். நன்மைகள் கண்டிப்பாக நடக்கும். கணவன் மனைவியிடையே இருந்த பிரிவ நீங்க ஒன்று செய்வீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடல் உழைப்பு இருக்கும்.

புதிய ஆர்டர்கள் கிடைக்க தாமதம் உண்டாகும். பெண்கள் காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். பெண்கள் இந்த இனிய நாளை கொண்டாடி மகிழ்வீர்கள். யோகமான நல்ல பலனை பெற முடியும். பெண்கள் நினைத்த வாழ்க்கை அற்புதமாக அமைத்துக் கொள்வீர்கள். காதல் கண்டிப்பாக ஜெயிக்கும் நம்பிக்கை இழக்க வேண்டாம். மாணவர்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகம் நிமிர்த்தமாக பயணம் சென்று வருவீர்கள்.

சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். மாணவர்கள் அற்புதமாக காய் நகர்த்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!