கும்பம் ராசிக்கு…! எல்லா விதத்திலும் புகழ் கூடும்…! தொழில் வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! உங்களுக்கு நன்மைகள் நடக்கும் நாள் என்று சொல்லலாம்.

நல்லவர்களின் ஆலோசனையால் மனதிற்குள் நம்பிக்கை உண்டாகும். கொடுத்த வாக்குறுதி எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். தொழில் வியாபார விரோதங்கள் விலகி செல்லும். வியாபார வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்பீர்கள். கூடுதலாக பணிபுரிவீர்கள். உபரி பணம் வருமானம் கண்டிப்பாக வரும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடன் உதவி கிடைக்கும். பெண்கள் கலை அம்சம் நிறைந்த பொருட்களை வாங்குவீர்கள். பல விதத்தில் உங்களுக்கு புகழ் கூடும். மற்றவர்கள் பிரச்சினைகளில் வாதாடி ஜெயிப்பீர்கள்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமை விலகும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவி கிடைக்கும். நம்பிக்கையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடுவீர்கள். சிரமம் இல்லாமல் பணிகளில் ஈடுபட்டு வெற்றி காண முடியும். பிரச்சனை இல்லாத நாளாக இன்று அமையும். தந்தையிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். காதலில் குழப்பம் அடைய வேண்டாம்.

காதலில் வெற்றிக்கான பொறுமை வேண்டும். மாணவர்கள் சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மாணவர்கள் கண்டிப்பாக எதிலும் சாதிக்க முடியும். முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு இன்று புதுமை படைக்கும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமானேன் ஆறு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! இன்றைய சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொள்வீர்கள்..! புத்திர பாக்கியம் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும்…! லாபம் சீராக இருக்கும்…!!

மகரம் ராசிக்கு…! நம்பிக்கைகள் கண்டிப்பாக நடைபெறும்…! காரியங்கள் கண்டிப்பாக கைவிடும்…!!