Home ஆன்மிகம் கும்பம் ராசிக்கு…! மாற்றங்களை ஏற்படுத்தும் நாளாக இருக்கும்…! இன்று இன்னல்கள் இருந்து இன்பம் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! மாற்றங்களை ஏற்படுத்தும் நாளாக இருக்கும்…! இன்று இன்னல்கள் இருந்து இன்பம் உண்டாகும்…!!

by Rugaiya beevi
0 comment

கும்பம் ராசி அன்பர்களே…! எதிலும் உங்களுக்கு நம்பிக்கை உண்டாகும்.

முக்கிய பணி நிறைவு பெறுவதில் தாமதம் ஏற்பட்டு பின்னல் சரியாகும். தொழில் முயற்சி கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் மிதமான ஆதாயம் கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்து உதவி கண்டிப்பாக கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். வீடு தொடர்பான பணிகள் விரைந்து நடக்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கண்டிப்பாக வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். காரியங்களை கணக்கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். மன கஷ்டம் எதுவும் இருக்காது நம்பிக்கை இழக்க வேண்டாம். காதல் பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதலில் விட்டுக்கொடுத்து செல்வது மிக சிறப்பு. காதலில் சந்தேக பார்வை வேண்டாம். மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள்.

தடபுடலாக எந்த ஒரு முடிவும் எடுக்க வேண்டாம். விளையாட்டுத்துறையில் கண்டிப்பாக சாதிக்க முடியும். மாணவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் தேடி வரும். மாற்றங்கள் நிகழும் நாளாக இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஆறு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.