Home ஆன்மிகம் கும்பம் ராசிக்கு…! மனதில் உறுதித் தன்மை வெளிப்படும்…! காரியங்கள் எல்லாம் சிறப்படையும்…!!

கும்பம் ராசிக்கு…! மனதில் உறுதித் தன்மை வெளிப்படும்…! காரியங்கள் எல்லாம் சிறப்படையும்…!!

by Rugaiya beevi
0 comment

கும்பம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு மன கஷ்டம் ஏற்பட்டாலும் சரியாகும்.

பிரச்சனைகளில் துல்லியமாக ஆராய்ந்து வெற்றி காண்பீர்கள். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் அலைமோதும். பயணங்கள் உங்களுக்கு நல்ல பலனை ஏற்படுத்தி கொடுக்கும். பக்கத்து வீட்டாரின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். கடுமையாக பாடுபட்டதற்கு நல்ல பலன் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழுங்கள். சொன்ன சொல்ல எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். உங்களின் ஆலோசனைகளை கேட்டு மற்றவர்கள் உங்களை நாடி வருவார்கள். சகோதரர்களால் உங்களுக்கு நன்மை உண்டாகும். மனதிற்குள் உறுதி வெளிப்படும். பிள்ளைகளிடம் இருந்து அந்த தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் உண்டாகும். மாற்றங்கள் ஏற்றங்கள் கண்டிப்பாக நிகழும்.

எதிர்பார்த்த வகையில் நன்மைகள் ஏற்படும். பிடித்தமான உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள். வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். நிர்வாகத்திறன் உண்டாகும். ஏற்றம் இறக்கமான சூழல் கண்டிப்பாக வெளிப்படும். நினைத்த வாழ்க்கையை அற்புதமாக அமைத்துக் கொள்வீர்கள். பெண்கள் தடபுடலாக எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். குடும்பத்தை பற்றி நன்கு புரிந்து கொண்டு செயல்படுங்கள். யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். பெண்களுக்கு கடுமையான சூழலுக்கு பின் நல்ல விஷயங்கள் நடக்கும். பெண்களுக்கு நல்ல நிலையில் வேலை வாய்ப்பு அமையும். காதல் பிரச்சினை கொடுக்காது மன உறுதியை கொடுக்கும். காதலில் கண்டிப்பாக ஜெயிக்க முடியும். மாணவர்களுக்கு புத்துணர்ச்சி மேலோங்கும் நாளாக இருக்கும். மாணவர்கள் இந்த இனிய காலை அற்புதமாக கொண்டாடுவீர்கள். லட்சிய நோக்கோடு வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்திரும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கை அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான என் இரண்டு மற்றும் ஆறு.

அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.