Home ஆன்மிகம் கும்பம் ராசிக்கு…! கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக காப்பாற்றுவீர்கள்…! நிதிநிலை உயர்ந்து சிறப்பாக அமையும்…!!

கும்பம் ராசிக்கு…! கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக காப்பாற்றுவீர்கள்…! நிதிநிலை உயர்ந்து சிறப்பாக அமையும்…!!

by Rugaiya beevi
0 comment

கும்பம் ராசி அன்பர்களே…! கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வீர்கள்.

யோகமான நல்ல நாளாக இருக்கும். நிதிநிலை கண்டிப்பாக உயரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தொலைவில் இருக்கக்கூடிய செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். உத்தியோகத்தில் புதிய பங்குதாரர்கள் இணைவார்கள். கிடைக்கின்ற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்துவீர்கள். திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக அமையும். முடியாத காரியங்களையும் கண்டிப்பாக முடிக்க முடியும்.

கோபத்தை குறைத்துக் கொள்வது எதிலும் நன்மையை கொடுக்கும். நல்ல நண்பர்கள் சேர்க்கை இன்று கிடைக்கும். கவனமாக எதிலும் ஈடுபட்டால் முன்னேற்றம் உங்களைத் தேடி வரும். நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும். வெற்றி பெறுவதற்கு கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். ஆதாய பணவரவு சீராக வர கூடும். குழந்தை பாக்கியம் இருக்கும். பெண்கள் அக்கம் பக்கத்தில் உரையாடும் பொழுது கவனமாக பேசுங்கள். காதல் போன்ற விஷயங்களை ரொம்ப தெளிவாக இருங்கள். காதலில் இல்லத்தில் கலந்து பேசுவது மிக நல்லது. மாணவர்கள் எதையும் எடுத்தோம் கவுத்தோம் என்று எதிலும் ஈடுபட வேண்டாம்.

பெரியவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் சனிக்கிழமை என்பதினால் காலையில் எழுந்ததும் காக்கைக்கு எள்ளு கடந்த சாதத்தை அண்ணமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் வெளிர் நீளம் மற்றும் மஞ்சள் நிறம்..

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.