Home ஆன்மிகம் கும்பம் ராசிக்கு…! பிரச்சினைகளை லாபகரமாக கையாளுவீர்கள்…! இடைவிடாமல் உழைத்துக் கொண்டே இருப்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! பிரச்சினைகளை லாபகரமாக கையாளுவீர்கள்…! இடைவிடாமல் உழைத்துக் கொண்டே இருப்பீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

கும்பம் ராசி அன்பர்களே…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்.

நெருக்கடிகளை எல்லாம் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வேண்டுதல்களை நிறைவேற்ற புனித பயணங்கள் செல்வீர்கள். ஆன்மீகப் பயணம் மனதில் சந்தோஷத்தை கொடுக்கும். வியாபாரிகளுக்கு நல்ல வருமானம் கண்டிப்பாக வரும். முன்னேறுவதற்கான முயற்சி இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். கணவன் மனைவியிடம் மகிழ்ச்சியிருக்கும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை இருக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும்.

எந்த ஒரு தடைகளையும் தாண்டி எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றி காண்பீர்கள். உயர்வான வாழ்க்கைக்கு வழித்தடம் அமையும். மனதிற்குள் மகிழ்ச்சி பெருகும். நேர்மையை வெளிப்படுத்தி காரியங்களை செய்வீர்கள். சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபம் வரும். நெருக்கடிகளை சமாளிக்கும் வாய்ப்பு கிடைக்கும். மாற்றங்கள் ஏற்றங்கள் கண்டிப்பாக நிகழும். நிறைவேறாத காரியங்களையும் நிறைவேற்றி விடுவீர்கள். காதல் போன்ற விஷயங்களில் தெரிய வேண்டும்.

காதலில் விட்டுக்கொடுத்த செல்வது சிறப்பு. அவசரம் படவேண்டாம் காதல் மகிழ்ச்சியை கொடுக்கும். மாணவர்கள் சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். மாணவர்கள் பெற்றோரிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு.

அதிர்ஷ்டமான என் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.