Home ஆன்மிகம் கும்பம் ராசிக்கு…! சுற்றுலா பயணம் மகிழ்ச்சியை கொடுக்கும்…! நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! சுற்றுலா பயணம் மகிழ்ச்சியை கொடுக்கும்…! நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்…!!

by Rugaiya beevi
0 comment

கும்பம் ராசி அன்பர்களே…! எதிர்பாராத வகையில் நன்மை உண்டாகும்.

நல்லவர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். உத்தியோகத்தில் அளவான மூலதனம் போதுமானது. நல்லவர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை தேவை. பணியாளர்கள் பணி சுமைக்கு ஆளாக வேண்டி இருக்கும். திட்டமிட்ட பணிகளை செய்வீர்கள். எடுத்துக்கொண்ட காரியங்களில் உள்ள சந்தேகத்தை நீக்க வேண்டும். திட்டமிட்டு செயலாற்றுவது எதிலும் நல்லது. முன்னேறுவதற்கான முயற்சி கண்டிப்பாக வெற்றி கொடுக்கும். சிக்கலான பிரச்சனையை எளிமையாக தீர்த்து விடுவீர்கள். பணவரவு இருக்கும். புகழும் அந்தஸ்து உயரும். விடுமுறைக்காக வெளியூர் செல்வீர்கள். சுற்றுலா பயணம் மகிழ்ச்சியை கொடுக்கும். காதல் பிரச்சினை கொடுக்காத பயப்பட வேண்டாம். காதல் கைகூடி திருமணத்தில் முடியும். மாணவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்படுவீர்கள். கல்வி வெற்றி பெறுவதற்கான சூழல் உண்டாகும்.

மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் நீல நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.