Home ஆன்மிகம் கும்பம் ராசிக்கு…! சுகபோக வாழ்க்கை அமையும்…! சுறுசுறுப்பு மேலோங்கும்…!!

கும்பம் ராசிக்கு…! சுகபோக வாழ்க்கை அமையும்…! சுறுசுறுப்பு மேலோங்கும்…!!

by Rugaiya beevi
0 comment

கும்பம் ராசி அன்பர்களே…! நல்ல நண்பர்களை கூட வைத்துக் கொள்வீர்கள்.

காரியங்கள் கைகூடும் வரை பொறுமையாக இருப்பீர்கள். நுட்பமான அறிவு வெளிப்படும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். நிர்வாக சீர்கேடு சரி செய்து விடுவீர்கள். நிம்மதியாக உறங்குவீர்கள். நெடுநாளாக வாங்க நினைத்த பொருட்களை வாங்குவீர்கள். தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தியாகும். சந்தோஷம் மிகுந்து காணப்படும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். சிரமங்கள் தீர சிறப்புடன் செயல்பட வேண்டும். ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள். இறைவன் வழிபாட்டில் முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

இந்த நாளில் லாபம் உண்டாகும். சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும். சமுதாயப் பணியில் அதிக ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தொலைந்த பொருட்கள் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் பார்த்து பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். தொழிலதிபர்கள் நினைத்தபடி புதிய ஒப்பந்தம் போடுவீர்கள். அது எதிர்பார்த்தபடி லாபத்தில் முடியும். அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள்.

பெண்கள் இஷ்டதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். பிடித்தமான வேலையை செய்து மகிழ்வீர்கள். பெண்கள் இந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவீர்கள். காதலில் பொறுமை காக்க வேண்டும் கண்டிப்பாக வெற்றியில் முடியும். மாணவர்களுக்கு புது புது விஷயங்களை நாட்டம் செல்லும். பிடித்தமான வேலையை செய்து மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு சந்தோஷம் மிகுந்த நாளாக இருக்கும். முக்கியமான பணி மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 6 மற்றும் 7.

அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.