கும்பம் ராசிக்கு…! உத்தியோகத்தில் பிரச்சனைகளை போராடி ஜெயிப்பீர்கள்…! பெண்கள் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! மறைமுகமான சில விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.

அரசியல் துறையில் முன்னேற்றம் உண்டாகும். சமூக வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். லாபத்தை பெற்றுக் கொள்வீர்கள். உங்களுடைய புகழ் ஓங்கும். வியாபாரம் கண்டிப்பாக கை கொடுக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். உறவினர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். கிடைக்காத வாய்ப்புகள் எல்லாம் கிடைக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். வியாபாரத்தில் பிரச்சனைகள் கொஞ்சம் வரும்.

உத்தியோகத்தில் பிரச்சனை வந்து நீங்கும் போராடி வெல்வீர்கள். நிர்வாகம் சிறப்பாக இருக்கும். கொடுக்கப்பட்ட வேலைக்கான கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். பெண்கள் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். பெண்கள் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள். காதல் கொஞ்சம் சிக்கலை கொடுக்கும். முடிவெடுக்க முடியாமல் தவிப்பீர்கள். மாணவர்கள் பிரச்சனைகளை கண்டிப்பாக கையாள முடியும். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள்.

நன்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மாணவர்களுக்கு புதுப்புது விஷயங்களில் ஆர்வம் செல்லும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!