Home ஆன்மிகம் மகரம் ராசிக்கு…! பிடித்தமான உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள்…! தவறான ஆலோசனை சிலர் சொல்லுவார்கள் பார்த்துக் கொள்ளுங்கள்…!!

மகரம் ராசிக்கு…! பிடித்தமான உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள்…! தவறான ஆலோசனை சிலர் சொல்லுவார்கள் பார்த்துக் கொள்ளுங்கள்…!!

by Rugaiya beevi
0 comment

மகரம் ராசி அன்பர்களே…! தன்னம்பிக்கையுடனும் தைரியம் உடனும் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

செயல்கள் வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நிறைவேறாத காரியங்களையும் நிறைவேறும். சிலர் தவறான ஆலோசனை கொடுப்பார்கள் அதை மனதில் எடுத்துக் கொள்ள வேண்டும். நல்லது எது கெட்டது எது என்று தரம் பிடித்து பார்த்து செயல்படுவது நல்லது. அவ பெயர் வராத போது செயல்பட வேண்டும்.

உத்தியோகத்தில் போட்டிகள் அதிகரிக்கும். பணவரவு கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தியானம் தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும். பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் வேண்டும். எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும். சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டியவரை பிரியம் சூழ்நிலை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவுவதால் வீண் விரோதம் உண்டாகும். அரசு வேலையில் உள்ளவர்கள் மனதிருப்தியுடன் வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்கும் சூழ்நிலை உண்டாகும். பெண்கள் பாதுகாப்பு குறைவான இடத்திற்கு செல்ல வேண்டாம். பெண்கள் மாற்றங்களை உணரும் சூழ்நிலை உண்டாகும். ஏற்றமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். எடுத்தோம் கவுத்தோம் என்று எதிலும் ஈடுபட வேண்டாம். காதல் மனக்கசப்பை கொடுக்கும் ஆனால் வெற்றியை நோக்கி செல்லும் வரை பயப்பட வேண்டும். காதலில் சந்தேகம் பார்வை வேண்டாம். மாணவர்களுக்கு தொட்டது துவங்கும் நாளாக இருக்கும்.

விளையாட்டுத்துறையில் சாதிக்கும் நாளாக அமையும். மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்று எண்ணம் உண்டாகும். மாணவர்களுக்கு கடுமையான சூழ்நிலை உண்டாக்கினாலும் எல்லாம் சரியாகிவிடும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஒன்று மற்றும் ஆறு.

அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.