மகரம் ராசிக்கு…! வேகத்தை குறைத்து விவேகத்துடன் செயல்படுங்கள்…! புத்தி கூர்மை வெளிப்படும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெறும் நாளாக இருக்கும்.

புதிய விஷயங்களை மிகுந்த ஆர்வம் இருக்கும். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அன்புக்கு உள்ளவர்களின் தேவையை நிறைவேற்றி விடுவீர்கள். சொல்லும் சொற்கள் எல்லாம் வெல்லும் சொற்களாக அமையும். மாற்றங்கள் ஏற்படும். தனலாபம் எதிர்பார்த்தபடி அமையும். புதிய சொத்துக்களை வாங்க போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். எதிர்பார்த்த லாபம் எளிதில் அமையும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உதவிகள் செய்வதன் மூலம் நல்ல மதிப்பு உருவாகும்.

வியாபாரம் நிமிர்த்தமாக பயணங்கள் சென்று வருவீர்கள். எதிர்பார்த்த அளவோடு நஷ்டம் இருக்காது. வேகத்தை குறைத்துக் கொண்டு விவேகத்துடன் செயல்பட பாருங்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுங்கள். பெண்கள் குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சரி செய்ய முடியும். குழந்தைகளிடம் பணிவாக பேசுங்கள். நெருக்கடியான நேரங்களில் நண்பர்கள் உதவி செய்வார்கள். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி காண்பீர்கள். காதல் மனக்குழப்பத்தை ஏற்படுத்தும்.

முடிவுகளை தெளிவாக எடுப்பது நல்லது. மாணவர்கள் எதையும் யோசித்து செயல்படுத்த வேண்டும். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் காண முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறங்கள் பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! செல்வம் உங்களுக்கு சேரும்…! இனிமையான செயல்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! சந்தான பாக்கியம் இருக்கும்…! உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள்…!!

மகரம் ராசிக்கு…! பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும்…! செல்வ போக வாழ்க்கை அமையும்…!!