மகரம் ராசிக்கு…! பிடித்தமான வேலையை செய்து மகிழ்வீர்கள்..! பிரச்சனை லாபகரமாக கையாளுவீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே…! எதையும் சமாளித்து வெற்றி பெறும் சூழல் உண்டாகும்.

பிரச்சனைகளை லாபகரமாக கையாளுவீர்கள். சூழ்நிலைக்கு ஏற்றார் போல் முடிவுகளை எடுப்பீர்கள். லாபம் கண்டிப்பாக அதிகரிக்கும். நல்ல காரியம் இல்லத்தில் நடக்கும். பிள்ளைகளின் வருங்கால நலன் கருதி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சொத்து சார்ந்த வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தூரதேசத்தில் இருந்து நல்ல செய்தி வரும். அரசியலில் உள்ளவர்கள் பொதுமக்களால் போற்றப்படுவீர்கள். கடனும் தாமதம் இன்றி கிடைக்கும். உத்தியோகத்தில் அதிக உற்பத்தி லாபம் கிடைக்கும். வியாபாரிகள் சரக்குகளை விற்பனை செய்து கொள்வீர்கள். யோகமான நல்ல பலன் கிடைக்கும். நெருக்கடியான சூழலில் நண்பர்கள் உதவுவார்கள். கெட்ட சவகாசம் வேண்டாம். மன பதட்டமும் குழப்பம் வேண்டாம். மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் உங்களுக்கான நல்லது நடக்கும்.

பெண்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும். மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி காண்பீர்கள். யோகமான நல்ல பலன் கிடைக்கும். பெண்களுக்கு ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். காதல் பிரச்சனை கொடுக்காத பயப்பட வேண்டாம். காதலில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். மாணவர்கள் சுலபமாக ஜெயிப்பீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!