மகரம் ராசிக்கு…! எதிலும் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்…! நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்.

நெருக்கடிகளை ஒரு பக்கம் சமாளித்து வெற்றி காண்பீர்கள். அற்புதமாக எதிலும் ஈடுபடும் சூழல் உண்டாகும். சுத்தமான அறிவை கொண்டு வாழ்க்கை வளமாக்குவீர்கள். மனம் கஷ்டமாக இருந்தாலும் தோய்வாக இருந்த நிலை கண்டிப்பாக மாறும். எதையும் நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். இஷ்ட தெய்வம் அருள் துணையாக இருக்கும். மாந்திரீகம் தாந்திரீகம் என்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். மூடநம்பிக்கைகளை நம்ப வேண்டாம். இறைவனை மட்டும் முழுமையாக நம்புங்கள் அது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். நட்பால் உங்களுக்கு நல்ல காரியம் நடைபெறும். சிறப்பான வாழ்க்கை கண்டிப்பாக அமையும். எதிரிகள் தவிடுபுடி ஆக கூடும். ஆலய வழிபாட்டில் நம்பிக்கை கொள்வீர்கள். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். மாற்று மருத்துவம் கண்டிப்பாக கை கொடுக்கும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். கவனமாக ஈடுபட்டால் எதிலும் வெற்றி இருக்கும். சற்று கவனமாக எதையும் ஈடுபடுவது நல்லது. வீண் விவாதங்களை தவிர்த்து விட வேண்டும். எதிலும் நிதானம் இருந்தால் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். மாமன் மைத்துனரிடம் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். யோசித்து சில முடிவுகள் எடுப்பது நல்லது.

பெண்கள் முழு முயற்சி எடுத்தால் முன்னேற்றம் உண்டாகும். பெண்கள் எதையும் சிந்தித்து செயல்படுவது நல்லது. வாய்வு ஏற்படுத்தும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டாம். காதல் மனக்கசப்பை கொடுக்காது. பிரச்சனை கொடுக்காது. வெற்றி நோக்கி செல்லும். மாணவர்கள் கருத்துக்களை பரிமாறும் பொழுது கவனம் வேண்டும். வேண்டாத வேலைகளில் ஈடுபட வேண்டாம். கல்வியில் கண்டிப்பாக சாதிக்க முடியும். லட்சிய நோக்கோடு எதையும் அமைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கடந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் நான்கு மற்றும் ஆறு.

அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!