Home ஆன்மிகம் மகரம் ராசிக்கு…! இன்று உங்களுக்கு சுகபோக வாழ்க்கை கண்டிப்பாக அமையும்…! எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! இன்று உங்களுக்கு சுகபோக வாழ்க்கை கண்டிப்பாக அமையும்…! எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

மகரம் ராசி அன்பர்களே…! சிறப்புடன் செயல்பட்டால் வாழ்க்கை நல்ல விதமாக அமையும்.

யோசித்து எதிலும் ஈடுபடுவது நல்லது. உங்களுடைய வேண்டுதல்கள் எல்லாம் கண்டிப்பாக நிறைவேறும். நிறைவேறாத காரியங்கள் கூட மீண்டும் சூடு பிடிக்கும். புனித பயணங்களில் ஈடுகொள்ளும் வாய்ப்பு இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல வருமானம் பெருகும். தொழில் மூலம் முன்னேற்றம் உண்டாகும். வாக்கு வன்மையால் தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் தொழிலுக்காக கிடைப்பார்கள்.

பழைய பாக்கியங்களை வசூல் செய்து விடுவீர்கள். கடன் பிரச்சினைகளில் லாபகமாக அணுகி வெற்றி காண்பீர்கள். அதிக வட்டி தொகைக்கு எதுவும் வாங்க வேண்டாம். உத்தியோகத்தில் புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து கண்டிப்பாக உயரும். எதிர்காலம் குறித்த சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இந்த நாள் வாழ்க்கையில் சுவாரசியமாக அமையும். மாற்றங்கள் ஏற்படும். நன்மை எது தீமை எது என்று கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். காதல் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும் பயப்பட வேண்டும்.

காதலில் இரண்டு மூன்று நாட்களாக இருந்த பிரச்சனை சரியாகும். பெண்கள் வழக்கம்போல் பணிகளை செய்து முடிப்பீர்கள். என்ன ஒன்று காலையில் எழுந்திருக்கும் பொழுதே சோகமாக எழுந்திருப்பீர்கள். சுறுசுறுப்பாக எந்திரியுங்கள் வேலைகளை கணக்கட்சிதமாக முடியுங்கள். மாணவர்கள் படித்தால் முன்னேறி செல்ல முடியும். புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்வது நல்லது. மாணவர்களுக்கு வாழ்க்கையில் சாதிக்கும் அமைப்பு இருக்கின்றது.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.