மகரம் ராசிக்கு…! உங்களுக்கு செல்வ போக வாழ்க்கை சூழல் இருக்கும்…! சுறுசுறுப்பு மேலோங்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு மகத்துவமான நாளாக இருக்கும்.

நண்பர்களிடம் எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் கிடைக்கும். உதவிகளும் கிடைக்கும். திட்டமிட்ட பணி எளிமையாக நடைபெறும். உத்தியோகத்தில் புதிய சாதனை உண்டாகும். ஆதாயம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். உடல்நிலையில் திருப்தியான முன்னேற்றம் இருக்கும். தந்தையிடம் வீணான விவாதம் வைக்க கூடாது. சிலருக்கு வெளிநாடு தொடர்புகளில் எச்சரிக்கை வேண்டும்.

எண்ணியபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். சூழ்நிலை அனைத்தும் சாதகமாக இருக்கும். செலவுகளை குறைக்க திட்டமிட வேண்டும். கௌரவம் கண்டிப்பாக உயரும். மாற்றங்கள் ஏற்படும். தொலைந்த பொருள் கண்டிப்பாக கையில் கிடைக்கும். உறவினர்களிடம் எச்சரிக்கை வேண்டும். சிலர் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். காதல் பிரச்சனை கொடுத்தாலும் சமாளித்து விடுவீர்கள். பெண்கள் மனதளவில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்வீர்கள். பெண்கள் கோபப்பட வேண்டாம்.

பெண்கள் சிரமங்களை சரி செய்வீர்கள். மாணவர்கள் துடிப்புடன் செயல்பட வேண்டும். எண்ணங்கள் பூர்த்தியாகும். மாணவர்களுக்கு மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! மறைமுகப் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்…! உடல் நலம் சீராக கூடும்…!!

கும்பம் ராசிக்கு…! இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும்…! நல்லவைகள் கண்டிப்பாக நடக்க ஆரம்பிக்கும்…!!

மகரம் ராசிக்கு…! வருமானம் திருப்தியை கொடுக்கும் அளவிலே இருக்கும்…! குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்…!!