Home ஆன்மிகம் மகரம் ராசிக்கு….! யோகமான நல்ல பலன் உங்களை தேடி வரும்…! வீண் விரோதங்கள் விலகி செல்லும்…!!

மகரம் ராசிக்கு….! யோகமான நல்ல பலன் உங்களை தேடி வரும்…! வீண் விரோதங்கள் விலகி செல்லும்…!!

by Rugaiya beevi
0 comment

மகரம் ராசி அன்பர்களே…! இன்று மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி கண்டிப்பாக முன்னேறி செல்வீர்கள்.

கொடுத்த வாக்குறுதே ஒரு பக்கம் காப்பாற்றி விடுவீர்கள். இறைவன் வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். யோகமான நல்ல பலன் உங்களை தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளை எப்பொழுதும் காப்பாற்றி விடுவீர்கள். வீண் விரோதங்கள் விலகி செல்லக்கூடும். நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று அடையாளம் கண்டு கொள்ளும் நாளாக இருக்கும். வியாபாரத்தில் விரோதங்கள் விலகிச் செல்லக்கூடும். அடுத்தவர்கள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.

உடல் நலம் சரியாக சிறிய தொகை செலவிடக்கூடும். உத்தியோக காரணமாக சிறிய பயணம் ஏற்படும். பொன் பொருள் சேர்க்கை ஒரு பக்கம் ஏற்படும். இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். வீடு மாற்றம் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். திடீர் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கிவிடும். கொடுத்த வாக்குறுதியை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். நண்பர்களிடம் பேசும்பொழுது நிதானமாக பேசுவது நல்லது. இறைவன் வழிபாட்டில் மிகுந்த அக்கறை கொள்வீர்கள். ஆன்மீகப் பயணம் கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும்.

புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். இன்று உங்களுக்கு மனம் மகிழ்ச்சி அடைய சூழ்நிலை உண்டாகும். பெண்கள் கடன் பிரச்சினைகளை சுலபமாக கையாளுவீர்கள். வெற்றிக்காக போராடுவீர்கள் கடன் குறைந்துவிடும். பெண்கள் மன அழுத்தத்தில் இருந்து நிம்மதி உண்டாகும். இத்தனை நாள் நடைபெறாமல் இருந்த காரியம் ஒன்று நடைபெறும். காதலில் தெளிவு வேண்டும் குழப்பம் வேண்டாம். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மாணவர்கள் எதிலும் குழப்பம் அடைய வேண்டாம். புரிதல் உணர்வை அதிகப்படுத்த வேண்டும். நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெறக்கூடும். மாணவர்களுக்கு புதிய முயற்சிகள் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்தவுடன் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்டமான எண் ஆறு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.