மீனம் ராசிக்கு…! உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்…! பேச்சின் சாதுரியத்தால் எடுத்த காரியம் வெற்றியை கொடுக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! உத்தியோகத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும்.

உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பெண்கள் கடன் வாங்க வேண்டாம். பேச்சின் சாதுரியத்தால் எடுத்த காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். பயணங்கள் நல்லதை கொடுக்கும். ஆன்மீக பணியில் நாட்டம் அதிகரிக்கும். இறைவன் வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொலைதூர செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். ஆயுதங்கள் பயன்படுத்தும் பொழுது கவனம் வேண்டும். சிலருக்கு வீடு மாற்றம் போன்றவை மகிழ்ச்சியை கொடுக்கும். உதாசீனப்படுத்தியவர்கள் மத்தியில் சிறப்பாக வாழ்வீர்கள். பெண்கள் குறிக்கோளோடு செயல்படுவீர்கள்.

லட்சிய நோக்கோடு வாழ்க்கை நடத்துவீர்கள். குடும்ப தேவைக்காக கடன் வாங்க வேண்டி இருக்கும். ஏட்டுக்கு போட்டியாக பேசுபவர்களிடம் விலகி இருப்பது நல்லது. காதல் உங்களுக்கு கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். மாணவர்கள் எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள். உற்சாகமாக காணப்படுவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் இரண்டு மற்றும் நான்கு.

அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

Related posts

மேஷம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! மெத்தனமான போக்கு இருந்தது மாறிவிடும்…!!

மீனம் ராசிக்கு…! மறைமுகப் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்…! உடல் நலம் சீராக கூடும்…!!

கும்பம் ராசிக்கு…! இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும்…! நல்லவைகள் கண்டிப்பாக நடக்க ஆரம்பிக்கும்…!!