Home ஆன்மிகம் மீனம் ராசிக்கு…! பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்…! நுட்பமான அறிவைக் கொண்டு வாழ்க்கையை வளமாக்குவீர்கள்…!!

மீனம் ராசிக்கு…! பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்…! நுட்பமான அறிவைக் கொண்டு வாழ்க்கையை வளமாக்குவீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

மீனம் ராசி அன்பர்களே…! பொருளாதாரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும்.

நுட்பமான அறிவை கொண்டு வாழ்க்கை வளமாக்குவீர்கள். திறமைகளால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். சுறுசுறுப்பு கண்டிப்பாக மேலோங்கும். நல்லவர்கள் நட்பு கிடைக்கும். ஆசைகள் கனவுகள் கண்டிப்பாக பூர்த்தியாகும். மனதிற்குள் ஒருவித தைரியம் இருக்கும். மாற்றங்களை உணருவீர்கள். தொலைந்து போன பொருளை கண்டுபிடித்து விடுவீர்கள். நூதன பொருள் சேர்க்கை இருக்கும். பொருளாதாரத்தில் விருத்தி அடைவீர்கள். சோதனைகளை தாண்டி சாதனை படைப்பீர்கள். இன்னல்கள் விலகும். மாற்றங்கள் உண்டாகும். பிரச்சனைகளை துல்லியமாக ஆராய்ந்து வெற்றி பெறுவீர்கள். அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டும். அலட்சியம் காட்ட வேண்டாம். நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விடுங்கள். சோதனைகளை சாதனையாக மாற்றுவீர்கள். சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சனை தீரும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும். அழகு சாதன பொருள் சேர்க்கை இருக்கும். மனைவி வழியில் அனுகூலம் கிடைக்கும். சுபகாரிய பேச்சு நல்லபடியாக நடக்கும்.

பெண்கள் அவசர முடிவு எடுக்க வேண்டாம். பெண்கள் நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். காதலில் குழப்பம் வேண்டாம். காதல அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். இல்லத்தில் கலந்து பேசுங்கள் நல்ல முடிவு கிடைக்கும். மாணவர்கள் தடைகளை உடைத்து எறிந்து கல்வியில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் புதுமை படைக்கும் நாளாக இருக்கும். முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு சிறப்புடன் வாழ்க்கை நடத்த முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் சிவப்பு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.