Home ஆன்மிகம் மீனம் ராசிக்கு…! எதிலும் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்…! லாபம் உங்களுக்கு சீராக வரும்…!!

மீனம் ராசிக்கு…! எதிலும் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்…! லாபம் உங்களுக்கு சீராக வரும்…!!

by Rugaiya beevi
0 comment

மீனம் ராசி அன்பர்களே…! கற்பனை உலகில் மிதந்து காணப்படுவீர்கள்.

கோயில் குளங்களுக்கு சென்று வருவீர்கள். குடும்பத்தினரின் உதவி ஒத்துழைப்பு கிடைக்கும். ஆதாயம் உங்களுக்கு சீராக வரும். உத்தியோகத்தில் உயர கடுமையான உழைப்பை மேற்கொள்வீர்கள். பணியாளருக்கு எதிர்பார்த்த சலுகை கண்டிப்பாக கிடைக்கும். ஆடை அணிகலன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். எடுத்த காரியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சாதகமான பலனை பெற்றுக் கொள்வீர்கள். உங்களுடைய பொருட்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

பிரச்சனைகளை பேசி தீர்ப்பது நல்லது. அடுத்தவர்களுக்கு கடன் வாங்கி உதவிகளை செய்யாதீர்கள். பெண்கள் காலையில் எழுந்திருக்கும் பொழுது குழப்பமாக மனநிலையில் காணப்படுவீர்கள். என்ன செய்வது என்ற குழப்பம் இருக்கும். பெண்கள் முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி இருக்கும். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி காண்பீர்கள். காதல் பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டாம். விட்டுக் கொடுப்பது மிக சிறப்பு. காதலில் முடிவு காணும் பொழுது கவனம் வேண்டும். இல்லத்தில் கலந்து பேசுவது நல்லது. மாணவர்களுக்கு குழப்பமான மனநிலை இருக்கும்.

மாணவர்கள் கண்டிப்பாக வெற்றி காண முடியும். மாணவர்கள் முயற்சிகளை மேற்கொண்டால் சாதிக்க முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் நான்கு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.