மீனம் ராசிக்கு…! செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும். நிறைவேறாத பணியை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள்…!!

மீனம் ராசி அன்பர்களே…! மனக்குழப்பம் பதட்டமோ தயவு செய்து வேண்டாம்.

நண்பர்கள் உறவினர்கள் வகையில் நல்லது நடக்கும். பாராட்டு வகையில் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து வளர கூடும். பணியாளர்கள் பணி சுமையில் இருந்து விலகி விடுவார்கள். உடல் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்ளுங்கள். வெகு நாள் காணாமல் போன பொருள் கண்டிப்பாக கிடைக்கும். கடினமான பணிகளையும் விரைவாக செய்து முடிப்பீர்கள். துணிச்சலுடன் பணிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். இயந்திரங்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

நல்லவர்கள் கெட்டவர்கள் என்று தரம் பிரித்து பார்க்கக்கூடும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு தேவையானதை செய்து கொடுப்பீர்கள். உறவுகளால் ஏற்பட்ட விரிசல் விலகிச் செல்லும். அலுவலகம் தொடர்பான காரியங்கள் கண்டிப்பாக வெற்றி கொடுக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். மாற்றங்களும் ஏற்றங்களும் கூடும்.

நினைத்த காரியம் அற்புதமாக நடைபெறும். தொழில் வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு கண்டிப்பாக செல்லும். ஆதாயம் தரும் வகையில் எல்லாம் நடக்கும். பெண்கள் குடும்பம் தொடர்பான விஷயங்களில் சரிகட்டி விடுவீர்கள். குடும்பத்துக்கு தேவையானதை வாங்கி கொடுப்பீர்கள். பெண்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம் கோபப்பட வேண்டாம். நடைபெறாமல் இருந்த காரியம் நடைபெறும். பெண்களுக்கு திருமண காரியங்கள் வெற்றியை கொடுக்கும். காதல் பிரச்சனையை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதல் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். காதலில் முடிவெடுக்கும் பொழுது தெளிவு வேண்டும். மாணவர்கள் எதையும் யோசித்து செயல்படுவது நல்லது. கல்வி மீது முழு அக்கறை எடுத்துக் கொள்வீர்கள் புகழ்ச்சி எதுவும் தேவைப்படாது.

எது எப்படியோ நடக்குது நடக்கட்டும் என்று விட்டு விடுவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான என் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!