மீனம் ராசிக்கு…! எந்த ஒரு செயலும் நிதானமாக செய்வீர்கள்…! வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்…!!

மீனம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். தேவையற்ற கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் எதிலும் வெற்றி இருக்கும். நல்லவர்கள் உங்களுடன் கண்டிப்பாக இருப்பார்கள். புனித பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் பெரிய முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் மூலம் நன்மை உண்டாகும். லாபம் சீராகி முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறக்கூடும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

பழைய பாக்கிகள் வசூல் ஆகும். தேவையற்ற கோபத்தால் குடும்பத்தில் சின்ன சின்ன சலசலப்பு உண்டாகும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவதே நல்லது. அவர்களுடைய குறைகளையும் நீங்கள் சரி கட்டி விட வேண்டும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்து கொள்வது நல்லது. புதிய நட்பால் மகிழ்ச்சி ஏற்படும். பல வலியிலும் பண வரவு இருக்கும். காரியதடை ஒரு பக்கம் நீங்கும். மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. எதையும் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. சாமர்த்தியமான செயல்பாடு வெற்றியை ஏற்படுத்தி கொடுக்கும். பெண்கள் எந்த ஒரு விஷயத்தையும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். பெண்கள் இடைவிடாமல் உழைத்து முன்னேறி செல்வீர்கள்.

காதல் பிரச்சினை கொடுக்காத பயப்பட வேண்டும். மாணவர்கள் எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் செல்ல வேண்டாம். படிப்பு ஒன்றை குறிக்கோளாக வைத்துக் கொள்ள வேண்டும். படித்த பாடங்களை எழுதிப் பார்ப்பது நல்லது. முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான என் இரண்டு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!