மீனம் ராசிக்கு…! தன்னம்பிக்கையை விட்டு விட வேண்டாம்…! உயர்வான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பீர்கள்…!!

மீனம் ராசி அன்பர்களே…! அற்புதமாக காய் நகர்த்தி எதிலும் வெற்றி காண்பீர்கள்.

புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். பணவரவு சுமாராக இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும். இன்பமும் துன்பமும் கலந்தை காணப்படும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடக்கூடிய அதிகார பதவி கிடைக்கும். வீட்டில் வசதி வாய்ப்பை பெருக்கிக் கொள்வீர்கள். கிடைக்கின்ற வாய்ப்புகளை லாபகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். மற்றவர்கள் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. மிகப்பெரிய செயலையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். உத்தியோகத்தில் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேலதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையாக செய்து முடிப்பீர்கள். பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். பெண்கள் தயவுசெய்து பேச்சைக் குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது.

பெண்களுக்கு பணிசுமை இருக்கும். காதல் உங்களுக்கு மன வலிமையை கொடுக்கும். காதலில் சிறு குழப்பம் உண்டாகும். கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். மாணவர்கள் வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். விளையாட்டுத்துறையில் சாதிக்க முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு.

அதிர்ஷ்டமான என் ஆறு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!