Home ஆன்மிகம் மீனம் ராசிக்கு…! வருமானத்தை உயர்த்த முயற்சிகள் எடுப்பீர்கள்…! குழப்பங்கள் எல்லாம் சரியாகும்..!!

மீனம் ராசிக்கு…! வருமானத்தை உயர்த்த முயற்சிகள் எடுப்பீர்கள்…! குழப்பங்கள் எல்லாம் சரியாகும்..!!

by Rugaiya beevi
0 comment

மீனம் ராசி அன்பர்களே…! இன்று அற்புதமாக காய் நகர்த்தி எதிலும் வெற்றி பெறுவீர்கள்.

குழப்பங்களை எல்லாம் சரி கட்டிவிட்டு நிம்மதியாக வாழ்க்கையை வாழ்வீர்கள். குடும்ப முன்னேற்றம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கொடுக்கல் வாங்கல்களை சரி செய்து கொள்வீர்கள். வருமானத்தை உயர்த்த முயற்சிகளை ஏற்படுத்துவீர்கள். இல்லத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்ய ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அழைச்சலை சந்திக்க நேரிடும்.

வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண்பழி ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் விவாதங்கள் எதுவும் செய்ய வேண்டாம். கணவன் மனைவியிடையே வீண் வருத்தம் மன கசப்பு ஏற்பட்டு சரியாகும். அக்கம் பக்கத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லது நடக்கும். உறவினர்களிடம் பேசும்பொழுதும் அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லும் பொழுதும் நிதானம் அவசியம். பெண்கள் குடும்பத்தை கவனமாக பார்த்துக் கொள்வீர்கள். முகச் சுளிவு இல்லாமல் கண்டிப்பாக அனைவரையும் அனுசரித்து செல்வீர்கள்.

காதலில் சந்தேகப்பார்வை இல்லாமல் இருப்பது நல்லது. இன்று மாணவர்கள் எதிலும் வெற்றி காண்பீர்கள். மொழி சம்பந்தப்பட்ட பாடங்களை கற்றுக் கொள்ளுங்கள். தினசரி எதிலும் பயிற்சி கொள்வது நல்லது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்தவுடன் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு.

அதிர்ஷ்டமான எண் இரண்டு மற்றும் ஐந்து.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.