மீனம் ராசிக்கு…! இனிமைகள் கண்டிப்பாக நடைபெறும்…!! ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! ஏற்பட்ட தடைகள் அனைத்தும் விலகி செல்லும்.

வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். பொன்முறுவல் சிரிப்புடன் காணப்படுவீர்கள். பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி செல்வீர்கள். நுட்பமான முறையில் எதையும் செய்து முடிப்பீர்கள். வழக்கம்போல் பணிகள் சிறப்பாக இருக்கும். திருப்திகரமான முன்னேற்றம் உண்டாகும். அரசு அதிகாரிகளின் நட்பு ஏற்படும். அனுகூலமான நல்ல சூழல் உண்டாகும். காலம் கடந்த சில பணிகள் சிறப்பாக நடைபெறும். இந்த நாள் மணமகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெற முடியும். ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். சுகபோக வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வாகன பழுது செலவு ஏற்படும். குடும்பத்தில் ஏதாவது பெரிய விஷயத்தை பேசுவார்கள். கணவன் மனைவி இடையே நிதானமான போக்கு இருக்கும்.

பிள்ளைகளின் கருத்து அணிந்து அதற்கு ஏற்றார் போல் செயல்படுவது நல்லது. மூத்த சகோதரர் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.. எடுத்தோம் கவுத்தோம் என்ற எதிலும் ஈடுபட வேண்டாம். கூடுமானவரை முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். திறமைகளால் சாதிக்கும் நாளாக இருக்கும். குடும்பத்தில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். எது சரி எது தவறு என்று பெண்கள் யோசித்து முடிவு எடுக்க வேண்டும். பெண்கள் வாழ்க்கை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்.

காதல் கொஞ்சம் மணக்கசப்பை கொடுக்கும். மாணவர்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள். கண்டிப்பாக சாதிக்க முடியும். பிடித்தமான கல்வியை அமைத்துக் கொள்ள முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்..

Related posts

மீனம் ராசிக்கு…! செல்வம் உங்களுக்கு சேரும்…! இனிமையான செயல்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! சந்தான பாக்கியம் இருக்கும்…! உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள்…!!

மகரம் ராசிக்கு…! பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும்…! செல்வ போக வாழ்க்கை அமையும்…!!