மேஷம் ராசிக்கு…! மனம் அலை பாய்ந்து கொண்டிருக்கும்…! பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வெளிப்படும்….!!

மேஷம் ராசி அன்பர்களே…! கருணையால் உறவினர்களுக்கு உதவ முன் வருவீர்கள்.

தொழில் வியாபாரம் செழிக்கும். பணவரவு கண்டிப்பாக நன்மையை அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். புதிய வாகனம் வாங்க போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். யோகமான நல்ல பலன் உண்டாகும். ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் உண்டாகும். உத்தியோகத்தில் கூடுதலாகவே பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்களும் கிடைக்கப்பெறும். அலைந்து திரிந்து சில பணிகளை முடிப்பீர்கள். பண வரவு சீராக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் ஒழுங்காக இருக்க வேண்டும். எதிலும் கவனம் இருப்பது ரொம்ப நல்லது. உத்தியோகத்தில் கவனமாக செயல்படுவது நல்லது.

பிரச்சனைகளை லாபகரமாக கையாண்டு தீர்வு காண்பீர்கள். பெண்கள் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி இருக்கும். பெண்களுக்கு கருணை உள்ளம் மிகுந்து காணப்படும். காரியங்களில் வெற்றி உண்டாகும். பெண்கள் பிடித்தமான வாழ்க்கை வாழ்வீர்கள். காதல் பிரச்சனை கொடுக்காது பயப்பட வேண்டாம். மாணவர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவார்கள். மனதிற்குள் உற்சாகம் இருக்கும்.

மாணவர்களுக்கு புதுமை படைக்கும் நாளாக இருக்கும். புத்தம் புது விஷயங்களில் நாட்டம் செல்லும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த நாளில் காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! மறைமுகப் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்…! உடல் நலம் சீராக கூடும்…!!

கும்பம் ராசிக்கு…! இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும்…! நல்லவைகள் கண்டிப்பாக நடக்க ஆரம்பிக்கும்…!!

மகரம் ராசிக்கு…! வருமானம் திருப்தியை கொடுக்கும் அளவிலே இருக்கும்…! குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்…!!