மேஷம் ராசிக்கு…! கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கொடுப்பீர்கள்…! செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! நண்பர்களின் தேவைகளை அறிந்து உதவி செய்வீர்கள்.

இஷ்ட தெய்வ அருள் வழிபாடு இருக்கும். ஆதாயம் பெருகும். புத்திரர்கள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். பெண்கள் குடும்பத்தில் விருந்து விழாக்களில் பங்கு கொள்வீர்கள். இரவில் நீண்ட நேரம் கண் விழித்திருக்கும் சூழ்நிலை இருக்கும். கனவுகள் வரும். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். கையில் காசு பணம் புழங்கும். நீண்ட நேரம் கண் விழித்திருக்க வேண்டாம் பார்த்துக் கொள்ளுங்கள். சின்ன சின்ன விஷயத்திற்கு கோபப்படுவீர்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். கணவன் மனைவியிடையே இருந்த பிரச்சனை குறையும். குழந்தைகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.

பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். காரியங்கள் கைகூடும்.. பெண்கள் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி கொள்வீர்கள். பெண்களுக்கு மனம் சந்தோஷமடையும். காதல் பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதலில் வெற்றி பெற பொறுமையுடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் யோசித்து எதிலும் ஈடுபட வேண்டும்.

மாணவர்கள் எதிர்நீச்சல் போட்டு வாழ்க்கை வளமாக்கி கொள்வீர்கள். மாணவர்களுக்கு புதுமை படைக்கும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! மறைமுகப் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்…! உடல் நலம் சீராக கூடும்…!!

கும்பம் ராசிக்கு…! இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும்…! நல்லவைகள் கண்டிப்பாக நடக்க ஆரம்பிக்கும்…!!

மகரம் ராசிக்கு…! வருமானம் திருப்தியை கொடுக்கும் அளவிலே இருக்கும்…! குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்…!!