Home ஆன்மிகம் மேஷம் ராசிக்கு…! கோவில் விசேஷங்களில் முன் நின்று நடத்தும் வாய்ப்பு கிடைக்கும்…! நிறைவேறாத காரியம் கூட நிறைவேறும்…!!

மேஷம் ராசிக்கு…! கோவில் விசேஷங்களில் முன் நின்று நடத்தும் வாய்ப்பு கிடைக்கும்…! நிறைவேறாத காரியம் கூட நிறைவேறும்…!!

by Rugaiya beevi
0 comment

மேஷம் ராசி அன்பர்களே…! அளவு கடந்த பாசம் எல்லோர் மீதும் வைப்பீர்கள்.

அன்புக்கு உரியவராக காணப்படுவீர்கள். தூர தேச பயணங்களால் ஏற்பட்ட தொல்லை விலகும். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சுனங்கிய காரியம் சுறுசுறுப்பாகும். வீட்டில் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். கணவன் மனைவியிடையே சுமுகமான உறவு இருக்கும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் முன்னேற்றம் உண்டாகும். எதிலும் அக்கறை உண்டாகும். மனது துணிவு அதிகரிக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். திருப்திகரமான முன்னேற்றம் உண்டாகும். காரிய வெற்றிக்கு தேவையான உதவி கிடைக்கும்.

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி கண்டிப்பாக நடக்கும். பெண்கள் நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண முடியும். சூழ்நிலைகளை சமாளித்து வெற்றி காண முடியும். பெண்களுக்கு யோகமான நாளாக அமையும். காதல் கைகூடும் வரை பொறுமை வேண்டும். சந்தேக பார்வை வேண்டாம். மாணவர்கள் மன தைரியத்தை வெளிப்படுத்துவீர்கள். மாணவர்களுக்கு புதுமை படைக்கும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறங்கள் பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.