மேஷம் ராசிக்கு…! ஆதாயம் இல்லாமல் எந்த ஒரு காரியத்திலும் இறங்க மாட்டீர்கள்…! பிறரை கட்டளை இடுகின்ற அரசு பணி கிடைக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே….! நன்மை கண்டிப்பாக ஏற்படும் பயப்பட வேண்டாம்.

ஆதாயம் இல்லாமல் எந்த ஒரு காரியத்திலும் இறங்க மாட்டீர்கள். பிறரை கட்டளை இடுகின்ற அரசு பதவி கிடைக்கும். ஓய்வெடுக்கும் நாளாக இருக்கும். உங்களுடைய ஆலோசனை கேட்டு சிலர் நடந்து கொள்வார்கள். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். போட்டிகள் விலகி செல்லும். தடைபட்ட பண உதவி கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் உண்டாகும். உடன் பணிபுரிபவர்கள் உங்களுடைய ஆலோசனை கேட்பார்கள். கோவில் பணிகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள். இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். பெண்கள் குழப்பமான மனநிலையில் இருந்து விடுபடுவீர்கள். பெண்கள் மாற்றங்களை உணரக்கூடியவர்களாக இருப்பீர்கள்.

பெண்களுக்கு மணமகிழ்ச்சி பொங்கும். பெண்கள் இந்த இனிய நாளை கொண்டாடி மகிழ முடியும். காதல் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. காதலில் விட்டு பிடிப்பது சிறப்பு. மாணவர்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள். உற்சாகமாக காணப்படுவீர்கள். படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கணவன் மனைவியிடையே அன்பு வெளிப்படும்…!! பிடித்தமான வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்..! செல்வபோக வாழ்க்கை அமையும்…!!

மகரம் ராசிக்கு…! வாகன யோகம் ஏற்படும்…! செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது..!!