மேஷம் ராசிக்கு…! சுய கௌரவம் மேலோங்கும்…! பிரச்சனைகளை லாபகரமாக கையாளுவீர்கள்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும்.

உடன்பிறப்புகள் வகையில் உதவிகள் கிடைக்கும். வழக்குகளில் கண்டிப்பாக வெற்றி கிட்டும். கொடுத்த பாக்கியங்கள் கண்டிப்பாக வசூலாகும். குழந்தைகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். கூடுதல் பொறுப்புகள் வரும். வருமானம் சீராக இருக்கும். பெண்களுக்கு பண வரவு இருக்கும். வெளியூர் பயணங்களை திட்டமிட்டு மேற்கொள்வீர்கள். காதல் போன்ற விஷயங்களில் தெளிவு வேண்டும் குழப்பம் வேண்டாம். முடிவுகளில் கவனம் வேண்டும். இல்லத்தில் கலந்து பேசுவது நல்லது.

மாணவர்கள் யோசித்து எதிலும் செயல்பட வேண்டும். முடிவுகளை மிகத் தெளிவாக எடுக்க வேண்டும். கல்வியில் கண்டிப்பாக சாதிக்க முடியும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கூடும். மாணவர்கள் முயற்சி செய்தால் ஜெயிக்க முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறங்கள் பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்..

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!