மேஷம் ராசிக்கு…! உங்களுடைய பொருளாதாரம் விருத்தி உண்டாகும்…! எந்த ஒரு காரியங்கள் வெற்றியை கொடுக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! தெய்வ வழிபாடுகளில் திருப்தி காண்பீர்கள்.

எந்த ஒரு காரியத்தையும் கணக்கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். முன்னெச்சரிக்கையுடன் பணிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். முன்னோர்கள் ஆசி கிடைக்கும். பொருளாதார விருத்தி உண்டாகும். முயற்சிகளை மேற்கொண்டால் எளிதில் முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். நட்பால் நல்லது நடக்கும். இந்த நாளில் மாற்றங்களும் ஏற்றங்களும் நிகழும். பெருமிதம் கொள்ளும் நாளாக இருக்கும். முயற்சி செய்தால் எளிதில் ஜெயிக்க முடியும். உணவில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

உடல் நிலையில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவ செலவை குறைத்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவியிடையே சிறு சிறு பிரச்சனை வந்து நீங்கும். உத்தியோகத்தில் அதிக போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பெண்கள் குழப்பமான மனநிலையில் இருந்து விடுபடுவீர்கள். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி காண்பீர்கள். பெண்களுக்கு யோகமான நாளாக அமையும். காதல் பெரிய முயற்சிகளுக்கு பின்னர் முன்னேற்றத்தை கொடுக்கும்.

மாணவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். கிடைக்கின்ற வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு பொருளாதார சீராக அமையும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்..

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!