Home ஆன்மிகம் மேஷம் ராசிக்கு…! கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கொடுப்பீர்கள்…! பூர்வீக சொத்துக்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்…!!

மேஷம் ராசிக்கு…! கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கொடுப்பீர்கள்…! பூர்வீக சொத்துக்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்…!!

by Rugaiya beevi
0 comment

மேஷம் ராசி அன்பர்களே…! நண்பர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி கொடுப்பீர்கள்.

வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழி பிறக்கும். புதிய வாய்ப்புகள் உருவாகும். தொழில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். நல்ல நண்பர்களை சேர்த்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்குவீர்கள். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். உங்களுக்கு மன பதட்டம் குழப்பம் வேண்டாம். முடியாத காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். பெண்கள் யோகமான நல்ல பலனை பெற முடியும். உபரி பண வருமானத்தை பெற முடியும். பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். முன்னேற்றம் உண்டாகும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு காசு கையில் புழங்கும். காதல் பிரச்சனை கொடுக்காது பயப்பட வேண்டாம்.

மன வருத்தம் வேண்டாம். மாணவர்கள் எதையும் யோசித்து செய்ய வேண்டும். குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நெருக்கடியான நேரங்களில் நண்பர்கள் உதவி கிடைக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை அண்ணமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.