Home ஆன்மிகம் மேஷம் ராசிக்கு…! திறமைகளால் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்…! காலப்போக்கில் உங்களுடைய பிரச்சனை சரியாகும்…!!

மேஷம் ராசிக்கு…! திறமைகளால் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்…! காலப்போக்கில் உங்களுடைய பிரச்சனை சரியாகும்…!!

by Rugaiya beevi
0 comment

மேஷம் ராசி அன்பர்களே…! தொழில் வியாபார வளர்ச்சிக்கு கூடுதல் உழைப்பு தேவை.

லாபம் சுமாராக தான் கிடைக்கும். இருப்பதை வைத்துக்கொண்டு சிறப்புடன் வாழ பார்க்க வேண்டும். பணியாளர்கள் பணியில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். வீணான செலவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். கடன் வாங்கும் சூழல் உண்டாகும். காரிய வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். இழுபதியாக இருந்த வேலை சாதகமாக முடியும். வீடு வாகனம் புதுப்பிக்கும் சூழல் இருக்கும். மன தைரியம் பெருகும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த நிலை மாறும்.

உத்தியோகத்தில் திறமையாக பணிகளை செய்து பாராட்டுகளை வாங்குவீர்கள். பெண்கள் இனிமையாக காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். முழு முயற்சியாக எதையும் சாதிப்பீர்கள். பெண்கள் யோகமான நல்ல பலனை பெற முடியும். காதல் பிரச்சினை கொடுக்காத பயப்பட விட்டுக்கொடுத்து செல்வது சிறப்பு.

மாணவர்கள் சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு மகிழ்ச்சி பொங்கும் நாளாக இருக்கும். மாற்றங்கள் ஏற்படும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.