மேஷம் ராசிக்கு…! இந்த நாள் மனம் மகிழும் நாளாக இருக்கும்…! சீரான வருமானம் இருக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! தொழில்நுட்ப அறிவைக் கொண்டு வாழ்க்கையை வளமாக்கி கொள்வீர்கள்.

தன்னம்பிக்கையுடன் எதிலும் ஈடுபட்ட வெற்றி காண்பீர்கள். மனதிற்குள் ஒருவித தைரியம் உண்டாகும். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். சீரான வருமானத்தை பெற்றுக்கொள்வீர்கள். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் உண்டாகும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபட முடியும். எதிர்பார்த்த சுப செய்தி கண்டிப்பாக கிடைக்கும். வீண அலைச்சல் ஏற்பட்டாலும் எல்லாம் சரியாகும். துணிந்து எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் வெற்றி இருக்கும். கடந்த காலத்தில் ஏற்பட்ட சிரமங்கள் மாறும். காரிய அனுகூலம் ஏற்படும் சூழல் உண்டாகும். எடுத்த வேலையை கணக்கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். தெளிவான சிந்தனை வெளிப்படும். சிரமங்கள் கண்டிப்பாக சரியாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். இந்த நாள் நல்ல நாளாக அமையும். இரண்டு மூன்று நாட்களாக இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். முயற்சிகளில் தடை தாமதம் இருந்தாலும் வெற்றி நடை போடுவீர்கள். புதிய தொழில் தொடங்கப் போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும்.

பணி நிமித்தமாக வீட்டை விட்டு வெளியே தங்கும் சூழல் இருக்கும். உங்களுக்கு உற்சாகத்தில் குறைவு இருக்காது. பெண்கள் ஆழ்ந்த சிந்தனையில் காணப்படுவீர்கள். வாழ்க்கை ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பெண்களுக்கு முகப்பொலிவும் அழகும் கூடும். மாற்றங்கள் ஏற்படும் சூழல் இருக்கும். குடும்பத்துடன் கோயில் குளங்களுக்கு சென்று வருவீர்கள். காதல் பிரச்சனையை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதலில் சந்தேகப்பட வேண்டாம். மாணவர்கள் புதுப்புது விஷயங்களில் மேற்கொள்வீர்கள். தைரியமாக சில பணிகளை முடித்து காட்டுவீர்கள். கல்வியல் ஜெயிக்க கூடிய எண்ணம் மேலோங்கும். மாணவர்களுக்கு விளையாட்டு துறையில் ஆர்வம் உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!